லட்சங்களில் சம்பளம்..! ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..! அப்படி என்ன வேலை..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லட்சங்களில் சம்பளம்..! ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..! அப்படி என்ன வேலை..?

வருமானவரி என்றால் என்ன? ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்துவது தான் வருமான வரி. அதையும் அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டும். ஆனால் இங்கு அரசியல்வாதிகளுக்கு வருமான வரியைக் கூட அரசாங்கங்களே தான் கட்டிக் கொடுக்கின்றன என்றால் நம்புவீர்களா..? வேறு வழி நம்பித் தான் ஆக வேண்டும். மத்திய

மூலக்கதை