ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன?

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார் பிரிவில் இருந்து 1,300 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்றும், இது அமெரிக்கா கார் உற்பத்தியாருடன் போடவிருக்கும் 5 ஆண்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் செயல்படுத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி கண்டு காணப்படும் சூழ்நிலையில், இது எப்படி சாத்தியமாகும் என்றும்

மூலக்கதை