ஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு

தினமலர்  தினமலர்
ஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு

காபூல்: ஆப்கானில் பர்வான் என்ற இடத்தில், அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்கும், தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த வெடிகண்டு தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது. ஆனால், 8 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

காபூலில் உள்ள மசூத் சதுக்கம், அமெரிக்க தூதரகம் அருகேவும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. காபூலின் இன்னொரு இடத்திலும் குண்டு வெடித்தது.

மூலக்கதை