அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்!

மும்பை: ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வதாரமாக இருக்கும் ஊதியத்தை குறைத்துள்ளது சோமேட்டோ நிறுவனம். குறிப்பாக பெங்களூரு, மும்பையை சேர்ந்த டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கொடுத்த வந்த ஊதியத் தொகை, அதாவது ஒரு ஆர்டருக்கு 40 ரூபாயிலிருந்து, தற்போது 30 ரூபாயாக குறைத்துள்ளது சோமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம். எனினும் இது குறித்து பெங்களூரு மற்றும் மும்பை

மூலக்கதை