ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக! – ரணிலுக்கு சஜித் கடிதம்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக! – ரணிலுக்கு சஜித் கடிதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெகுவிரைவில் தீர்மானிக்குமாறு அக்கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இதனை அமைச்சர் சஜித் பிரேமதாஸவே, இன்று திங்கட்கிழமை அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் இன்னும் காலதாமதம் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு தாமதம் செய்வதானது கட்சிக்கும், அதேபோல் நாட்டுக்கும் ஏற்படுத்தப்படுகின்ற... The post ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக! – ரணிலுக்கு சஜித் கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை