மஸ்கெலியாவில் கன மழை – மண்மேடுகள் சரிவு! லயன் தொகுதியும் தாழிறங்கும் அபாயம்

TAMIL CNN  TAMIL CNN
மஸ்கெலியாவில் கன மழை – மண்மேடுகள் சரிவு! லயன் தொகுதியும் தாழிறங்கும் அபாயம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பெயலோன் தோட்ட சின்ன சூரிய கந்தப் பிரிவில் பாரியமண் திட்டொன்று சரிந்துள்ளது. நேற்றுமாலைமுதல் பெய்தகடும் மழையின் காரணமாக இத்திட்டு சரிந்ததாக அப்பிரிவுக்கு பொறுப்பான கிராமசேவையாளர் எஸ். சுரேஸ் தெரிவித்தார். சரிந்துள்ள மண் திட்டுப் பகுதியில் 1985ம் ஆண்டில் 6 குடும்பங்களுக்கு கட்டப்பட்ட லயன் தொகுதியொன்று எந்நேரத்திலும் தாழிறங்கலாம்   அபாயம் ஏற்பட்டுள்ளது. The post மஸ்கெலியாவில் கன மழை – மண்மேடுகள் சரிவு! லயன் தொகுதியும் தாழிறங்கும் அபாயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை