4 நாட்கள் வங்கி சேவை முடக்கம்..! ரூ. 20,000 கோடி தேங்கும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4 நாட்கள் வங்கி சேவை முடக்கம்..! ரூ. 20,000 கோடி தேங்கும்..!

இந்தியாவின் நான்கு வங்கிகள் யூனியன் செப்டம்பர் 26-ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் 26 & 27 ஆகிய இரண்டு தினங்களில் வேலை நிறுத்தம் போக 28ஆம் தேதி செப்டம்பர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று விடுமுறையாகும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை. எனவே செப்டம்பர் 26ஆம்

மூலக்கதை