கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம் -பயணிகள் சிரமம்

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம் பயணிகள் சிரமம்

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை  சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் 2வது நாளாக தொடர்கிறது. இன்று கல்முனை டிப்போவிற்கு முன்பாக உணவு சமைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபை கல்முனை ஊழியர்கள்  சாலைக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (17) 2வது நாளாக   போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஊடகங்களிற்கு இவ்வாறு தமது கருத்துக்களை... The post கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம் -பயணிகள் சிரமம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை