அதிரடியான சலுகைகள்.. அதிர வைக்கும் அமேசான்.. கவலையில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிரடியான சலுகைகள்.. அதிர வைக்கும் அமேசான்.. கவலையில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள்!

டெல்லி : ஆன்லைன் ஜாம்பாவானான அமேசான் அடுத்து வரும் பண்டிகை காலத்தை குறித்து வைத்து பல ஆயிரம் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, சிறந்த தள்ளுபடியையும் கொடுக்க உள்ளதாகவும், இதனால் விற்பனை கடந்த ஆண்டை விடவும், இந்த ஆண்டில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் தனது விற்பனையானது, இந்த பண்டிகை கால சீசனில் 50 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும்

மூலக்கதை