அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..!

ஒரே குடும்பத்தில் இவ்வளவு வித்தியாசமா என்று வியக்கும் அளவிற்கு அம்பானி குடும்பம் தற்போது இருக்கிறது. அண்ணன் முகேஷ் அம்பானி தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் அளவிற்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தம்பி அனில் அம்பானி கையில் இருக்கும் வர்த்தகத்தை இழந்து தொடர்ந்து நிறுவனங்களைத் திவாலாக அறிவித்து வருகிறார். அனில் அம்பானிக்குத் தற்போது யாரும்

மூலக்கதை