சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு

தினகரன்  தினகரன்
சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு

நெல்லை: சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கம் சார்பில் சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை