சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை

தினகரன்  தினகரன்
சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை