குஜராத்தில் மோடி: இன்று பிறந்த நாள் கொண்டாட்டம்

தினமலர்  தினமலர்
குஜராத்தில் மோடி: இன்று பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆமதாபாத்: குஜராத் வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று (செப்.17) , நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில், குஜராத்தின் முக்கிய அணையான சர்தார் சரோவர் அணையும், 138.68 மீட்டர் என்ற முழு கொள்ளளவை எட்டுகிறது.

சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. அணை முழு கொள்ளளவை எட்டும் நிகழ்வை இன்று பார்வையிடுகிறார் மோடி.முன்னதாக நேற்று இரவு விமானம் மூலம் ஆமதாபாத் வந்த பிரதமர் மோடியை முதல்வர் விஜய் ரூபானி, கவர்னர் ஆச்சார்யா தேவராத் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

மூலக்கதை