சுகாதார சேவைகள் பணிமனையில் குவிந்த சுகாதார தொண்டர்கள்

TAMIL CNN  TAMIL CNN
சுகாதார சேவைகள் பணிமனையில் குவிந்த சுகாதார தொண்டர்கள்

சுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இன்று (திங்கட்கிழமை) வழங்கபட்டது. வடமாகாணத்திற்கு சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும்... The post சுகாதார சேவைகள் பணிமனையில் குவிந்த சுகாதார தொண்டர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை