தங்கம் விலை சவரன் ரூ.336 உயர்வு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரன் ரூ.336 உயர்வு

சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,626க்கும், ஒருகிராம் ரூ.42யும், சவரன் ரூ.336 உயர்ந்து ரூ.29,008க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,830க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.70 காசுகள் உயர்ந்து ரூ.50.40க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை