மாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே!

டேராடூன் : புதிய மோட்டார் வாகன சட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், ஒரு புறம் இச்சட்டத்தால் அதிகப்படியான அபராத தொகை வசூலிக்கப்படுவதாகவும் இதை குறைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மறுபுறம் சிலர் இந்த புதிய விதிகளால் விபத்துகள் குறையும், இது நல்ல விஷயம் தான் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சில மாநிலங்களில் இந்த

மூலக்கதை