யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்காலத்தில் முக்கியமானது – ஸ்ரீநேசன்

TAMIL CNN  TAMIL CNN
யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்காலத்தில் முக்கியமானது – ஸ்ரீநேசன்

யார் வெற்றி பெறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தோற்கடிக்க வேண்டியவரை நாங்கள் தோற்கடித்துதான் ஆக வேண்டும் எனவும் மக்கள் ஆணைக்கு ஏற்றவாறே செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பகுதியில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு... The post யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தற்காலத்தில் முக்கியமானது – ஸ்ரீநேசன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை