கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி

தினகரன்  தினகரன்
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - பர்கூர் அருகே தபால்மேடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை