எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும்: கமல்ஹாசன்

தினகரன்  தினகரன்
எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும்: கமல்ஹாசன்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம்; திணிக்க நினைத்தால் குமட்டிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை