ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை

தினகரன்  தினகரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: பால்விலை உயர்வு தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்துள்ளது. பால்கோவா விலை கிலோ ரூ.240 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.260 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை