கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,441 கன அடி தண்ணீர் திறப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,441 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,441 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 10,441 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

மூலக்கதை