ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி!

டெல்லி : ஓலா உபெரால் பயணிகள் வாகன விற்பனை குறையலாம், ஆனால் டிரக்குகள் விற்பனை ஏன் குறைந்துள்ளது என்று முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேட்டுள்ளார். கடந்த வாரத்தில் சென்னையில் மோடி 2.0 அரசின் சாதனைகளை பற்றி சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா

மூலக்கதை