சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்

தினகரன்  தினகரன்
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்

சென்னை: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கோரிக்கைகள் தொடர்பாக சரக்குகளை கையாளும் சி.எப்.எஸ்.நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஸ்டிரைக் நடத்துகின்றனர். கண்டெய்னர் லாரியில் அதிக எடையுள்ள சரக்குபெட்டகத்தை ஏற்ற மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை