டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை மகன் கைது: போலீசார் விசாரணை

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனை ஹெலிகேம் மூலம் படம் பிடித்த தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவை சேர்ந்த தந்தை- மகனை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை