மதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு

தினகரன்  தினகரன்
மதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு

மதுரை: மதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை