சென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
சென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்

சென்னை: சென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோதலின் போது இரும்புக்கம்பியால் ஒரு தரபின்னர் தாக்கியதில் வெங்கடேசன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மூலக்கதை