லட்சங்களில் தள்ளுபடி.. டாடாவும் மாருதியும் போட்டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லட்சங்களில் தள்ளுபடி.. டாடாவும் மாருதியும் போட்டி..!

மத்திய அரசின் கொள்கை மாற்றத்தால் இந்திய ஆட்டோமொபைல் துறை சாவில் விளிம்பில் நிற்கிறது என்றால் மிகையில் இல்லை. இந்த நிலையை உணர்ந்த மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த கொள்கை மாற்றங்களை வழக்கம் போல் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்று வருகிறது. இது மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் துறையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் பல புதிய கொள்கைகளையும் வகுக்கத்

மூலக்கதை