சென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்

தினகரன்  தினகரன்
சென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்

சென்னை: சென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தீமிதி விழாவில் தனது சகோதரர் மகன் பரணியை தூக்கிக் கொண்டு தீயில் இறங்கிய கணேசன், கால் இடறி கீழே விழுந்தார். நெருப்பில் விழுந்ததில் தீக்காயம் அடைந்த கணேசன், 2 வயது குழந்தை பரணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை