370 ரத்தை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள்

தினமலர்  தினமலர்
370 ரத்தை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள்

மெல்போர்ன்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ஆக., 5ம் தேதி ரத்து செய்தது. இதனை பாகிஸ்தான் எதிர்த்து வந்தாலும், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்தியர்கள், பேரணியாக சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். அங்குள்ள விக்டோரியன் மாநில பாராளுமன்றம் முதல் பெடரேசன் சதுக்கம் வரை பேரணியாக சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மூலக்கதை