பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ.. கவலையில் இந்திய இறக்குமதியாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்குமோ.. கவலையில் இந்திய இறக்குமதியாளர்கள்!

டெல்லி : மோடி 2.0 அரசின் ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார மந்தம், வேலையின்மை, வேலையிழப்பு என மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், சவுதி அராம்கோ தாக்குதல் பிரச்சனையாலும் இந்தியா தான் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளாரான சவுதி அரேபியாவின், எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்குதல், அந்த

மூலக்கதை