ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை?

டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ஏற்கனவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் செயல்பாட்டு நஷ்டமாக (operating loss) 4,600 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இழப்பானது அதிகளவிலான எரி பொருள் விலை, அன்னிய செலவாணி

மூலக்கதை