தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி!

டெல்லி : அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது சரிந்து வரும் பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார மந்த நிலை, முக்கிய தொழில் துறைகள் வீழ்ச்சி, அதிலும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள படு

மூலக்கதை