ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு!

மும்பை : ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் மந்த நிலையால் நடப்பு ஆண்டில் விற்பனை வெறும் 5- 7 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் என்றும் கேர் ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஒரு புறம் இத்துறைக்கு சாதகமான செய்திகள் ஏதும் வராதா என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், கடன் தகுதி நிர்ணய நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில்

மூலக்கதை