முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்! நிமிர்ந்து நிற்குமா நிஃப்டி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் சென்செக்ஸ்! நிமிர்ந்து நிற்குமா நிஃப்டி!

இன்று மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக சில முக்கிய விஷயங்களை அறிவித்து இருக்கிறார். அதனால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் மெல்ல தலை அசைத்து இருக்கிறார்கள். எனவே வரும் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே

மூலக்கதை