விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் பென்சன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

தினகரன்  தினகரன்
விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் பென்சன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

ராஞ்சி: 60 வயதான விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் பென்சன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் விழாவில் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி\' தேர்தலுக்கு முன் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை