உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெடி விபத்து

தினகரன்  தினகரன்
உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெடி விபத்து

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெடி விபத்து நடந்துள்ளது. எரிவாயு சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மூலக்கதை