சூர்யா நடித்திருக்கும் காப்பான் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சூர்யா நடித்திருக்கும் காப்பான் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சூர்யா நடித்திருக்கும் காப்பான் படத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்பான் படத்தின் கதை தமக்கு சொந்தமானது என்று கூறி ஜான் சார்லஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2016-ல் தான் எழுதிய சரவெடி என்ற கதையை இயக்குனர் கே.வி.ஆனந்த்தியிடம் கூறியதாக மனுவில் சார்லஸ் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை