ப.சிதம்பரத்தின் மீதான வழக்கு குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
ப.சிதம்பரத்தின் மீதான வழக்கு குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்

டெல்லி: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதா என்பது குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவு மனுவை பொறுத்து ப.சிதம்பரம் தொடர்ந்து சிறையில் இருப்பாரா அல்லது காவலில் எடுத்து விசாரிக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.

மூலக்கதை