சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.16 குறைந்து ரூ.3618 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.80.க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை