அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா

தினகரன்  தினகரன்
அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா

அரியானா: அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததை அடுத்து காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக பபிதா விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை