இமாச்சல் ஆளுநராக பண்டாரு பதவியேற்பு

தினகரன்  தினகரன்
இமாச்சல் ஆளுநராக பண்டாரு பதவியேற்பு

சிம்லா: இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். 5 ஆண்டு பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டார். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா இமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். நேற்று அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன், பதவிப்பிரமாணம் செய்து ைவத்தார்.

மூலக்கதை