கனடாவில் அக்.,21ல் தேர்தல்

தினமலர்  தினமலர்
கனடாவில் அக்.,21ல் தேர்தல்

ஒட்டாவா: கனடா நாட்டின் பொதுத்தேர்தல் அக்., 21ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிரூடோ அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டு பார்லி., கலைக்கப்படுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

மூலக்கதை