தர்பார் மாஸாக வந்துள்ளது.. பொங்கலுக்கு வெளியாகிறது.. ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தர்பார் மாஸாக வந்துள்ளது.. பொங்கலுக்கு வெளியாகிறது.. ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

சென்னை: தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு மும்பையிலும், சென்னையிலும் நடந்து வருகிறது. இருவரும் முதல்முறை கூட்டணி சேர்ந்து இருப்பதால் இந்த படம் அதிக கவனம் பெற்றுள்ளது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

மூலக்கதை