மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

தினகரன்  தினகரன்
மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

டெல்லி: மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல, மக்களின் உயிரைக் காப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சட்டத்தின் மீது பயத்தையும், மரியாதையையும் உருவாக்கவே மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை