கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என புகார்

தினகரன்  தினகரன்
கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என புகார்

தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, ராணி, உள்ளிட்ட 3 பேரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

மூலக்கதை