டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஆளுநரிடம் ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் மனு

தினகரன்  தினகரன்
டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஆளுநரிடம் ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் மனு

பெங்களூரு: டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையை டி.கே.சிவக் குமாருக்கு எதிராக தவறாக பயன்படுத்தியுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். டி.கே.சிவக்குமாருக்கு எதிராக மத்திய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை