99 ரூபாய்க்கு களம் இறங்கும் ஆப்பிள்..! தெறித்து ஓடும் நெட்ஃப்ளிக்ஸ் & அமேஸான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
99 ரூபாய்க்கு களம் இறங்கும் ஆப்பிள்..! தெறித்து ஓடும் நெட்ஃப்ளிக்ஸ் & அமேஸான்..!

நேற்று தான் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐ ஃபோன் 11 மற்றும் ஐ ஃபோன் 11 ப்ரோவை அறிமுகப்படுத்தியது. அதோடு இந்தியாவில் ஆழமாக கால் பதிக்க இன்னும் சில விஷயங்களையும் செய்ய இருப்பதாகச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இறங்க இருக்கும் களம் எது தெரியுமா..? இந்தியாவின் வீடியோ ஸ்ட்ரீமிங்

மூலக்கதை