கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

தினகரன்  தினகரன்
கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: கல் உடைக்கும் ஆலைகளுக்கான நிபந்தனையை ரத்து செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. முன்னதாக, இரு கல் உடைக்கும் ஆலைகளுக்கு இடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை