ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயம்

தினகரன்  தினகரன்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறிச் சென்ற பரிசல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய பெண் மாயமானார். தடையை மீறி மனோகரன் என்பவர் இயக்கிச்சென்ற பரிசல் முசல்மவுடு பகுதியில் சூழலில் சிக்கி கவிழ்த்தது. தற்போது காவிரி ஆற்றில் மூழ்கிய புதுச்சேரியை சேர்ந்த அனந்தலட்சுமி என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை