கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை

தினகரன்  தினகரன்

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல்  நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை  பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை